A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

தமிழ்நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைத்து 8 வழிச்சாலை போடுவதற்க்கு இந்த அரசு அனுமதிக்கும்

தமிழ்நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைத்து 8 வழிச்சாலை போடுவதற்க்கு இந்த அரசு அனுமதிக்கும்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துனை பொதுச் செயலாளார் டி.டி.வி.தினகரன்  மதுரை விமான நிலையத்தில் பேட்டி .  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவது ஜெயலலிதாவினால் செய்த சாதனையே 

 

 மக்களால் வெறுக்ககூடிய அரசு இது. பசுமை திட்டத்திற்க்கு போரடக் கூடியவர்களை சமுக வீரோதிகள் என்று சொல்வது. என்னை கூட கலவரக்காரன் என சொல்கிறது. இது வேடிக்கையான விசயம்

 

 மக்கள் விரும்பதா எந்த ஒரு திட்டமும் தேவையில்லை. தமிழக மக்களுக்கு.

 

அம்மாவால் வளர்க்கப்பட்டு பதவி கிடைத்தவர் தற்போது  வனத்துறை அமைச்சராக இருப்பதால் அவர் காட்டுமிரண்டி தனமாக பேசுகிறார் போல் அலர் ஆரம்ப நிலையை மறந்து விட்டார். அவரின் சுயரூபம் வெளிவருகிறது.  முதலமைச்சர் வீரபாண்டி கட்டபொம்மன் போல் இப்போது பேசுகிறார். ஆனால் ஆர்கே நகர் தொகுதியின் தேர்தலில் என்னை பெருமிதமாக  பேசினார். இப்போது தலை கிழாக பேசி வருகிறார்

யாரால் நாடாள வந்தோம் என்பதை அவர்கள் சுயநினைவின்றி பேசுகின்றன்.

 திர்ப்பு 14ம் தேதி சரியாக வந்திருந்தால் இவர்களின் ஆட்டமே முடிந்து இருக்கும். 18 எம்எல்ஏக்களுக்குள் எந்த குழப்பம் இல்லை. ஒற்றுமையோடுதான் என்னுடன் உள்ளனர். அவர்கள் 18 பேரும் பதவிக்காக என்றால் என்னுடன் இருப்பார்களா.

 தமிழ்நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைத்து 16 வழிச்சாலை போடுவதற்க்கு கூட இந்த அரசு அனுமதிக்கும்

 ஜெயலலிதாவினால் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தது. எய்ம்ஸ் அமைந்தாலும் கூட தற்போதைய உதயகுமார்.லெ்லூர் ராஜு போன்ற அமைச்சர்களால் அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது.

பெட்ரோல் , டீஸல் விலை உயர்வு வால் அடித்தட்டு மக்கள் மிகவும் கஷ்டப்படுவர், இதனால் விலை வாசி உயரும் நிலையை ஏற்படுகிறது என TTV தினகரன் கூறினார்

Contact Details

India (chennai)
India (Madurai)
  • maduraipages@yahoo.com
  • 98658 74348
  • 52 A, Crystal Building,
    3rd Floor, H.A.K Road,
    Chinna Chokkikulam,
    Madurai - 625002
Switzerland
Canada