A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Madurai INFO

Country
:
India
State
:
Tamil Nadu
District
:
Madurai
PIN
:
625001
Area
:
3,741.73 km2
Population
:
3,038,252
Languages
:
Tamil
Timezone
:
IST (UTC+5:30)

இன்றைய நாள்

இராகு : 03:00 - 04:30
எமகண்டம் : 09:00 - 10:30
குளிகை : 12:00 - 01:30

தங்கம் வெள்ளி நிலவரம்

தங்கம்

1 கிராம் : Rs. 2746
1 பவுன் : Rs. 21968

வெள்ளி

10 கிராம் : Rs. 388
1 கிலோ : Rs. 36295

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைவதற்காக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர், மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியே காரணம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைவதற்காக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர், மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியே காரணம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைக்கப்பட வேண்டும் என்று 2004 ம் ஆண்டே திமுக, காங்கிரஸ் கூட்டணியின் போதே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமணைக்காக இடம் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களில் மருத்துவமணை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தப்போது, திமுக கட்சி சாராமல் அனைத்து கட்சியினர். அமைப்பினர். மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மதுரையை அடுத்த திருமங்கலத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது, மேலும் இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டத்திலும் பங்கேற்றது, இதன் மூலம் இன்று மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமணை அமையப் போகின்றது. என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது, இதனை வரவேற்கின்றோம். இது மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியே என்ற நிலையில் இதை அதிமுகவினர் தனிநபருக்கான கிடைத்த வெற்றியாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைக்கப்பட  வேண்டும் என போராடியவர்கள் யார் என்பது மக்களுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும் என அப்பொழுது தெரிவித்தார். 

பேட்டி: திரு. பி. மூர்த்தி எம்.எல்.ஏ

Copyright © 2016. Madurai Pages. All Rights Reserved.