A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Madurai INFO

Country
:
India
State
:
Tamil Nadu
District
:
Madurai
PIN
:
625001
Area
:
3,741.73 km2
Population
:
3,038,252
Languages
:
Tamil
Timezone
:
IST (UTC+5:30)

இன்றைய நாள்

இராகு : 03:00 - 04:30
எமகண்டம் : 09:00 - 10:30
குளிகை : 12:00 - 01:30

தங்கம் வெள்ளி நிலவரம்

தங்கம்

1 கிராம் : Rs. 2746
1 பவுன் : Rs. 21968

வெள்ளி

10 கிராம் : Rs. 388
1 கிலோ : Rs. 36295

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் போட்டி - மெதுவாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் போட்டி - மெதுவாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்

ஜமைக்காவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா பேட்டிங் செய்யும்போது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் மெதுவாக பந்து வீசினார்கள். அவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபராதமும், கேப்டன் பிராத்வைட்டிற்கு 20 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2016. Madurai Pages. All Rights Reserved.